வளமுயளர் செழுங்கலை ஓங்கிடவே - அருள்
நலமுயர் நாயனை வாழ்தத்தி
நலமுயர் நாயனை வாழ்தத்தி
நபி பெறுமான் முதல் அன்னை பிதாக்கள்
ஆசிரியரு்கே ஆசி
ஆசிரியரு்கே ஆசி
ஜெயவீரர்களை ஜெகதினில் ஆக்கி
ஜம்மத்தின் இருள் நிலை நீக்கி
ஜம்மத்தின் இருள் நிலை நீக்கி
ஜோதி நிகர்மை ஞானத்தையுட்டி
ஜொலித்திடும் நேர்வழி காட்டி
ஜொலித்திடும் நேர்வழி காட்டி
அறிவினில் உயர்ந்த கஸ்ஸாலி
அவர்போல் அறிவினைத்தேடி
அவர்போல் அறிவினைத்தேடி
அனைவஅருமே ஜெயம் சுடி
ஜெயமே.. ஜெயமே.. ஜெயமே..
ஜெயமே.. ஜெயமே.. ஜெயமே..
ஜெயந்திகழும் பலாங்கொடையில்
ஜெய்லானி மாணாக்கருக்கே
ஜெய்லானி மாணாக்கருக்கே
ஜெயமே.. ஜெயமே.. ஜெயமே..
ஜெய ஜெய ஜெய ஜெயமே
ஜெய ஜெய ஜெய ஜெயமே
ஜெய ஜெய மாணக்கருக்கே